¡Sorpréndeme!

மோசமான தோல்வி.. இளம் வீரர்களை அனுப்பி மாட்டிக்கொண்ட Pakistan | Oneindia Tamil

2021-01-06 1,136 Dailymotion

நியூசிலாந்துக்கு எதிராக மோசமாக ஆடி தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணி நேற்று செய்தியாளர் சந்திப்பிற்கு இளம் வீரர்களை அனுப்பியது பெரிய சர்ச்சையாகி உள்ளது.

After the loss against New Zealand, Pakistan sends youth players for the press conference and gets slammed.